1. முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
2. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம். என அழைக்கப்படுகிறது.
3. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
4. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும்
வரை பதவியில் தொடர்கிறார்.
5. காரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது / எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள்
எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன்
வாயுவை
வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும்
தருகின்றன
6. பட்டியல்IஐIIஉடன் பொருத்துக:
(a) சமத்துவ உரிமை 1. விதிகள் 25 முதல் 28 வரை
(b) சுதந்திர உரிமை 2. விதிகள் 14 முதல் 18 வரை
(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 3. விதிகள் 19 முதல் 22 வரை
(d) சமய சுதந்திர உரிமை 4. விதி 32
(a) (b) (c) (d)
7. பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?
8. பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம் தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
9. பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள்:
(a) தேம்பாவணி 1. இந்து சமயம்
(b) சீறாப்புராணம் 2. கிறிஸ்துவ சமயம்
(c) பகவத்கீதை 3. 1 புத்த சமயம்
(d) திரிபீடகம் 4. இஸ்லாம் சமயம்
(a) (b) (c) (d)
10. R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்